ஒரு விகற்ப இன்னிசை வெண்பா பட்டுவுட ல் மீதிலே தொட்டுவிடும் ஆசையில்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா ..
பட்டுவுட ல் மீதிலே தொட்டுவிடும் ஆசையில்
கிட்டவந்து நில்லடி என்றுரைத்த வேளையில்
பட்டப் பகல்வேளை விட்டுயெனை நின்றனள்
சுட்டுவிழிப் பார்வையி லே
15-12-2016