காதல் கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதை எழுதும் வழக்கம் என்னுள் இல்லை ,
காதல் செய்யும் எண்ணம் துளியும் இல்லை ,
காதலும் வந்தது ,கவிதையும் பூத்தது ,
உன் கண்களை பார்த்து என் ஆணவம் தகர்ந்தது !!!
கவிதை எழுதும் வழக்கம் என்னுள் இல்லை ,
காதல் செய்யும் எண்ணம் துளியும் இல்லை ,
காதலும் வந்தது ,கவிதையும் பூத்தது ,
உன் கண்களை பார்த்து என் ஆணவம் தகர்ந்தது !!!