திங்களுக்காக காத்திருந்தேன்
![](https://eluthu.com/images/loading.gif)
திங்களுக்காக காத்திருந்தேன்
குளிரினில் காய
திங்களுக்காக காத்திருந்தேன்
உன்னுருவம் காண
உன்னையும் திங்களையும்
எதிர் எதிரே நிற்க வைத்து
அழகி போட்டி நடத்த
திங்களுக்காக காத்திருந்தேன்
திங்களுக்காக காத்திருந்தேன்
ஆவணி திங்களுக்காக காத்திருந்தேன்
நம்மிரு மணமும்
ஓர் மணமாய் இணைந்திடும்
திங்களுக்காக காத்திருந்தேன்
திங்களுக்காக காத்திருந்தேன்
மார்கழி திங்களுக்காக காத்திருந்தேன்
வாடையில் உன்னுடலை
ஆடையாய் அணிய