எஜென் தத்துவம்

ஒவ்வொரு கல்லிலும்
ஒரு சிலை ஒளிந்திருக்கின்றது-ஆனால்
ஒவ்வொரு சிலையிலும்
ஒரு கடவுள் ஒளிந்திருப்பதில்லை.......

எழுதியவர் : அகத்தியா (16-Dec-16, 11:15 pm)
பார்வை : 132

மேலே