அம்மாவின் கவிதை

என்னை எழுதிய..
அம்மாவின் கவிதை
அதையும் தாங்குகிறது.!
-அம்மாவின் பெயர்

#மூர்த்தி

எழுதியவர் : moorthi (17-Dec-16, 6:44 pm)
Tanglish : ammaavin kavithai
பார்வை : 147

மேலே