உரிமையான கோபம்

நமக்கு சந்தோசத்தை (ஒரு வித மமதை , மயக்கத்தை) ஏற்படுத்தும் துரோகிகளின்
புகழ்ச்சி வேண்டாம்.....
உண்மையான நண்பனின்
உரிமையான கோபம் (உணர்வுகள்)போதும்.....

#அப்பா
#நட்பு

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 11:37 am)
பார்வை : 286

மேலே