உயிர்களின் இணக்கம்

உயிர்களின் இணக்கமே,
இறைவணக்கம்.
பண்புகளின் பழக்கமே,
பாரம்பரியம்.
தர்மம் செய்திடல்,
தலைமுறை காத்திடும்.
அன்பு காட்டுதல்,
அனைத்தும் தந்திடும்.
உண்மை பேசிட,
உயர்வு வந்திடும்.

எழுதியவர் : arsm1952 (18-Dec-16, 2:55 pm)
Tanglish : uyirgalin yinakkam
பார்வை : 68

மேலே