மனிதம் காண்போம்

கல்லை கரைக்க உருவம் பிறக்கும். .
அணையை திறக்க பயிர்கள் செழிக்கும்..
அணுவை பிளக்க சக்தி பிறக்கும். ..
எல்லை மறைய உலகம் செழிக்கும். ...
வானம் நீலம் பார்க்கும் தூரம். ..
கடவுள் எனும் ஒரு சொல்லோ...
கண்டம் தோறும் ஒன்றிருக்க....
இனம் எனும் ஒரு சொல்லை ஒன்றுபட்டு, தோலூரிக்க..
மனிதம் எனும் ஒரு பொருளே, இனியாவது காண்போமே...

எழுதியவர் : (23-Dec-16, 8:03 pm)
Tanglish : manitham kanbom
பார்வை : 43

மேலே