பொருத்தம்
'உனக்கும் எனக்கும்
பொருத்தமில்லை'
ஜாதியும் ஜாதகமும்
சொன்னது!
உன் சினுங்கலும்
என் முத்தமும்
அது பொய்யென்று
பறைசாற்றியது!
'உனக்கும் எனக்கும்
பொருத்தமில்லை'
ஜாதியும் ஜாதகமும்
சொன்னது!
உன் சினுங்கலும்
என் முத்தமும்
அது பொய்யென்று
பறைசாற்றியது!