காதலுடன் காத்திருக்கிறது ஒரு ஆத்மா

தொடர்ச்சி ......................
திடீரென அவள் பின்னால் என்னவோ சத்தம் கேட்டது விறுக்கென்று திரும்பினாள் .ஒரு அறையில் இருந்து ஒரு candle ளுடன் ஒரு உருவம் வந்தது ரோஜா கண்ணைமூடிக்கொண்டு நின்ருவிடடாள்.சற்றுப்பின் ''ஹாப்பி பர்த்டே டு யு ''என்று பாடிக்கொண்டு நண்பர்கள் அனைவரும் அவள் அருகே நின்றனர் .''அட நீங்களா நானும் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன் ''என்றாள்.''ஹே ரோஜா உனக்கு ஒரு suprise இருக்கு என்கொட வாவேன்''என்று தனியா ரோஜாவின் கண்களை பொத்தியபடி ஒரு அறைக்குள் நடத்திச்சென்றாள்.''ரோஜா இப்போ கண்ணைத்திற'' என்றாள் தனியா .
ரோஜாவும் மெதுவாக கண்களை திறந்தாள் அந்த அறைக்குள் ஒரு மூலையில் candle எரிந்துகொண்டிருந்தது அதன் அருகே கையில் கிட்டார் உடன் யாரோ இருப்பதை பார்த்துவிட்டு ''யாரடி இது suprise என்னுட்டு இங்க கூட்டிட்டு வந்திருக்க ''என்றாள் ரோஜா. ''ரோஜா நீ போய் பாரு ''என்றாள் தனியா . ரோஜா மெதுவாக நடந்து போய் அமர்ந்திருந்தவரின் தோளில் கைவைத்தாள். சட்டென்று திரும்பினார் .
''ரோஜா .. ''என்றான் அன்பாக .ரோஜா அவன் முகத்தை பார்த்தாள்.அவனைப்பார்த்ததும் அவளது சந்தோசம் எல்லை தாண்டியது ''ஹே சங்கர் நீயா நன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல''என்று handshake பண்ணினாள் .ரோஜா மனதுக்குள் ஒரு பயம் ''நான் ஷங்கர் ஐ இப்பவும் லவ் பண்ணுறன் பட் அவன் என்னை இப்பவும் லவ் பண்ணுறான்னு தெரியல ''என்று நினைத்துக்கிட்டு திருப்பி ஓடிவந்து தனியாவை கட்டிப்பிடித்தாள். ''எப்படி என்னோட gift பிடிச்சிருக்கா ''என்றாள்.
ரோஜா பதில் சொல்லவதட்குள் யாரோ அவளின் கையை பிடித்திழுத்தார்கள் .நழுவிய ரோஜா சட்டென்று இழுத்தவரின் மார்பில் விழுந்தால் .இழுத்தது வேறு யாருமில்லை ஷங்கர் தான் ''ரோஜா '' என்றபடி அவள் நாடியை பிடித்து ''நான் இப்பொழுதும் உன்ன லவ் பண்ணுறன் . நீ என்னை லவ் பண்ணுறியா ''என்று கேட்டான் . ரோஜா ஒன்னும் சொல்லாமல் அவன் ஷர்ட் காலரை பிடித்து இழுத்து அவனை தன முகத்தருகே கொண்டுவந்து சட்டென்று அவன் உதட்டில் தன உதட்டை வைத்து முத்தமிட்டாள் .

எழுதியவர் : அம்ருத (26-Dec-16, 12:48 pm)
சேர்த்தது : அம்ருதா
பார்வை : 64

மேலே