மனமே

உன்னிடம் இருந்து
எப்பொழுதாவது
ஒரு கடிதம்...
என்றாவது ஒரு
தொலைபேசி அழைப்பு...
ஆயுள் முடிவதற்குள்
ஒரு சந்திப்பு...
இவைகளில்
ஒன்றுக்காவது வாய்ப்பு கொடு

எழுதியவர் : dilagini (28-Dec-16, 11:07 am)
சேர்த்தது : நிலா ரசிகை
Tanglish : maname
பார்வை : 72

மேலே