ஹைக்கூ

நீ தொட்டால் நான் மடிவேன்
தொடாமல் நான் மலர்வேன்
உன்னருகே நான் நீர்குமிழ்கள்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Jan-17, 5:19 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : haikkoo
பார்வை : 119

மேலே