இதயம் நொறுங்கும்சத்தம்

என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 181

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Jan-17, 8:13 pm)
பார்வை : 357

மேலே