தீர்வு

வார்த்தைகளால் கொல்லப்பட்டேன்
-இதை மறப்பதா

மன்னிப்பதா !
மீண்டும் இதே வதை அனுபவிக்காமல்

- இருக்க
என்ன செய்ய - தீர்வு தான் என்ன

எழுதியவர் : (7-Jul-11, 9:28 pm)
சேர்த்தது : meenamuthu
Tanglish : theervu
பார்வை : 312

மேலே