கவிதை

கவிஞன் விதை எனும்
கருத்தை மனதில்
வேர்விட்டு உயிர்பெறசெய்யும்
வித்தை கவிதை!

எழுதியவர் : சிவசக்திசி (4-Jan-17, 8:00 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kavithai
பார்வை : 164

மேலே