மறைத்து செல்லாதே மறைவேன் மறவாதே
உங்கள் நண்பன் பிரகாஷின்
114ம் படைப்பு.......
இருவிழிகளை நீயும்
அசைத்து.....
கண் இமைகளில்
காதலை ஒளித்து....
அடி பெண்ணே...!
உன் மொறைக்கும்
பார்வைய நிறுத்து......
செல்லாத நீயும்
மனதை மறைத்து......
உன் அழகை
தினமும் ரசித்து....
என்றும் உன்னை
மட்டும் நினைத்து....
வாழ வேண்டும்.....!
காலம் மழுவதும்
உன் கையை கோர்த்து....
இல்லையேல்....!
மடிய வேண்டும்
மண்ணில்......
என் உயிர் பிரிந்து...
கல்லறையில் இறந்து....