இதயம் பேசுகிறது
ஒருப்பெண்ணின் விழிகளின் தாக்கம். ...
இதயத்தின் மொழிப்பெயர்ப்பு. .
இதயம் பேசியது. . .
அவள் விழி
விட்டுச்சென்ற
இடத்திலே துள்ளி துள்ளி
குதிக்கின்றேன்
எனக்கோ எட்டவில்லை!
கை அடக்க
உயரமென்று
ஒதுக்கிவிட்டுச்
சென்றாளோ??
எழும்பில்லாத
உருவமென்று தட்டித்தட்டி
சென்றாளே .. .
அந்த ஒரு நிமிட பார்வையினால்
மெல்ல மெல்லக்
கொன்றாளே!!
போதுமடி
உன் கருணைக்கொலை
லப் டப் லப் டப் என்று
உயிர்தெழுவேன்!!
என் சுவாசக்காற்றை
தூதனுப்பி
உன் இதயம் முழுதும்
சிறகடிப்பேன் கண்மனியே!!
✍🏼மருதுபாண்டியன்.க