சுத்த மோசம்டி

எங்கப்பா சுத்த மோசம்டி!
என்னடி சொல்றே?
நான் லவ் பண்ண பையனையே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரே!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (5-Jan-17, 11:32 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 178

மேலே