அன்புள்ள தோழியே
அன்பான சகியே
ஆருயிர் தோழியே
இன்பமாய் நீ சிரித்தாய்
ஈகை போல உன் நட்பை கொடுத்தாய்
உன்னிடம் மட்டும்
ஊர் பட்ட கஷ்டம் எல்லாம்
என் மனம் விட்டு
ஏனோ சொன்னேன்
ஐ யாய் கடந்து செல்லும் என்பாய்
ஒரு நூற்றாண்டு கூட கடந்தாலும்
ஓயாமல் பேசுவாய் என நம்புகிறேன்
அவ்வை போல ஆனாலும்............