காதல் மாற்றம்

வளை ஓசை கேட்டு
ஆசை வளர்த்தோம் அன்று
வலை தனில் பேசி
என்னை நேசி என்கிறோம் இன்று

எழுதியவர் : பிருந்தா நித்யானந்த் (7-Jan-17, 10:56 pm)
Tanglish : kaadhal maatram
பார்வை : 118

மேலே