என்னை தடுத்தது.....!!!!

கண் விழிக்க நினைத்தேன்
கனவு என்னை தடுத்தது...!

பள்ளி செல்ல நினைத்தேன்
மனம் என்னை பாடம் படிக்க தடுத்தது..!

கல்வி கற்க கல்லூரி செல்ல நினைத்தேன்
காதல் என்னை தடுத்தது..!!

காதல் கொள்ள நினைத்தேன்
மோகம் என்னை தடுத்தது..!

மோகம் கொள்ள நினைத்தேன்
கற்ப்பு என்னை தடுத்தது..!!

கற்பை இழக்க நினைத்தேன்
கலாச்சாரம் என்னை தடுத்தது..!!

கலாச்சாரம் வேண்டாம் என்றேன்
உற்றோரின் பார்வைகள் என்னை தடுத்து..!!

வாழ்க்கையே என்னை தொடராதே என்றேன்
பைத்தியகார ..! நீ வாலிபத்தை கடந்து வாழ்ந்து முடிந்த விட்டாய் என்ற வரத்தை எனக்கு கொடுத்தது ..!!

எழுதியவர் : சுரேஷ் குமார் (8-Jul-11, 3:31 pm)
சேர்த்தது : Reshun
பார்வை : 261

புதிய படைப்புகள்

மேலே