என் முதல் தேவதை

பெண்ணின் மான் அழகோ நீ
உன்னை கவர்ந்தவன் நான்னே
உன் அழகில் மயங்கிய
ஆண் சிங்கம் நான்
உன்னை பார்த்த முதல் கணமே
என் இதயத்தை கொள்ளை கொண்டாய்
நீ என்னை வெறுத்து ஒதுக்க வேண்டிய காரணம் தெரியவில்லை
தெரிந்தால்
முதல் கணமே என்னை மாதிரி இருப்பேன். ......
பெண்னே உனக்கா நான் கார்த்து இருப்பேன்
உன் வருகைக்காக