மொழிப்பற்று

பணம், பொருள், பதவிக்காக ஒரு மொழியையும், பெருமைக்காக ஒரு மொழியையும்,
நாட்டுப் பற்றிற்காக ஒரு மொழியையும் பற்றிக்கொண்டு
ஊசலாடுகிறான் இந்த மானிடன்....

(இதில் நானும் அடங்குவேன்)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Jan-17, 5:21 pm)
பார்வை : 196

மேலே