என் நண்பனுக்கு

எல்லாரிடமும் நட்பைத் திருடிக் கொள்ளும் கள்வன்
ஆனாலும் அவனிடம் பத்திரமாய் இருப்பேன் என நட்பே நினைக்கும்

அவன் நட்பின் தூண்டிலில் மாட்டிக்கொண்ட மீன்களுக்கு தான் மீள எண்ணமே இல்லை

காண முடியாத காற்றை போல் இருந்தாலும் எப்போதும் உடன் இருக்கிறேன் என்று உணர்த்தும் என் நட்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : ரேவதி (26-Jan-17, 2:56 pm)
சேர்த்தது : ரேவதி
Tanglish : en nanbanukku
பார்வை : 1097

மேலே