சாய்ந்தாடும் மலர்களுக்கு

சாய்ந்தாடும் மலர்களுக்கு
------------சாயந்திரங்கள் சொந்தம்
சாய்ந்திடும் பொழுதிற்கு
------------சாயும் இரு மனங்கள் சொந்தம்
சாயும் இரு மனங்களுக்கு
-------------ஒரு காதலே சொந்தம் !

--------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-17, 9:23 am)
பார்வை : 45

மேலே