அங்கும்

தொட்டி மீனைக்
கடலில் விட்டாலும் தேடுகிறது-
முட்டும் சுவரை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jan-17, 7:26 am)
Tanglish : angum
பார்வை : 43

மேலே