அப்பாவி பெண்

வாழ்க்கை !!!
இது நிழல்ல!!! நிஜம் !!!
காதலித்து திருமணம்
செய்திருந்தாலும்

சொல்லாத ஆசைகள்
கோடி உண்டு
என் தினசரி வாழ்வில் !!!

சின்ன சின்ன
எதிர்பார்ப்புகள்
சிதையும் வேளையில்

என் மனதின் ஏக்கத்தை
புரிந்த யாரோ ஒருவர்
எனக்கென செய்யும் போது

அவரின் மேல் உதிக்கும்
ஈர்ப்பை தவறாய்
பேசும் உலகம்

என்னுடைய
ஆசைகளை
நிராசை
ஆக்குவதேனோ !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (3-Feb-17, 4:55 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : appavi pen
பார்வை : 157

மேலே