வெண்ணிலவை செதுக்கினானோ ❤
பிரம்மன் படைப்பின் படையலோ
இவள் பவளபெட்டியின் புதயலோ
ரவிவர்மனின் ரசனையோ
இவள் ரம்பைகள் மயங்கிடும் ரதியோ
ஒமர்கயாமின் கடிதமோ
இவள் கவிகளுக்கெல்லாம் கீதமோ
கண்ணனுக்கேற்ற ராதையோ
இவள் காவிய உலகின் கோதையோ
அர்ஜூனனே அசரும் மங்கையோ
இவள் மல்லியில் ஊரும் மதுரமோ
கொட்டும் அடை மழையில் _ இவள் எனக்கெட்டிய அடைக்களமோ
சுட்டும் விழிபார்வையில் _ இவளால்
என் எண்ணங்கள் ஏங்கிடுமோ !!
❤ வசிகரி ❤
_கிறுக்கி