அவளின் வருகை

அவன் காத்திருந்தான்
காதல் வாசலில்
நிலவின் வருகைக்காகவும்
இரவின் வருகைக்காகவும்

எழுதியவர் : ஞானக்கலை (3-Feb-17, 9:49 pm)
சேர்த்தது : ஞானக்கலை
Tanglish : avalin varukai
பார்வை : 269

மேலே