கள்வன்
என் கண்ணுக்குள் பொத்திவைத்தேன்
காற்றாய் மறைந்தாய்.
என் மனத்துக்குள் கட்டிவைத்தேன்
மணிப்புறாவென பறந்தாய்.
என் கள்வனே என்னை மட்டும்
கொள்ளையடித்தது போதும்
உன் உயிர் உள்ளவரை
என் இதயம் துடிக்கும் .
என் மடியில் நீயும்
உன் மடியில் நானும் ,