அன்பால் பங்கிடுவாய் - சந்தக் கலிவிருத்தம்

பண்பாயினி அன்பாயிரு பங்காயிட மாறும்
உண்பாயதை வம்பேயிலை உறவாயினி நாளும்
கண்டாயிதை நினைவாமிகு கனவாயிதை என்றும்
மண்ணாயிது தருவாயினி மனமேவர நன்றே !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Feb-17, 10:37 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 47

மேலே