குடையும் கொடையும்-தங்கா கவிதை
கொட்டும் மழையில்
குடை உனக்கு காப்பு
ஏழைக்கு நீ தரும் கொடை
நன்கொடை உனக்கும் உன்
சந்ததிக்கும் வந்தமையும் பெருங்காப்பு