மதிமயங்கினேன்
பச்சையில பட்டனிந்து
முத்தலகே நீ போன
தாரான சாலை கூட
தேராகி போகுதடி.....
மெட்டி போட்டு எட்டு வைச்சு
எண்ணமெலாம் என வைச்சு
தனிமையில நீ போன
என் நெஞ்சு அடிக்குதடி....
கண்னே நீ காலையில
சாலையில போகயில
பட்டதெல்லாம் துளுக்குதடி
பார் எல்லாம் மணக்குதடி......
பென்னே நீ குடமெடுத்து
நீரெடுக்க,இடுப்பசைத்து
சாலையில நீ போனா
நான் நிற்பேனடி சொர்க்கத்தில....
by:-lee....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
