கேள்விகள் ஆயிரம்
உனதருகே யாருமன்றி தனிமையில் நீ தவிக்கும்போதெல்லாம்
எனது நினைவுகள் ஒன்றுகூடி உனது நிம்மதியினை சீர்குலைக்குமே...!
எங்கு ஓடி ஒளிந்துகொள்வாய்...?