நகர மறுக்கும் பொழுது

நாள் கணக்காய்

காத்திருந்து

உன் வரவை எதிர்

பார்த்திருந்து

காலங்கள் மட்டும்

கரைகின்றது

உன் தொடர்பறுந்து

ஆனாலூம் உன்

நினைவின்றி நகர

மறுக்கின்றது

என் பொழுது..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (21-Feb-17, 1:47 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 280

மேலே