காதல்

முகவரி தெரியாமல்
காதல் வந்தால்
முடிவு இல்லாமல்
போகும்.....!!!
முகம் பார்த்து
காதல் வந்தால்
மூச்சி உள்ளவரை
தொடரும்....!!!!

எழுதியவர் : இதயவன் (24-Feb-17, 12:50 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே