நாட்டு நடப்பு
அதிகார கூட்டம்
அகங்கார கூட்டம்,
அடிமைகள் கூட்டம்,
ஆதரவுகூட்டம்,
அனாதைகூட்டம்
சுயலாப நோக்கம்!
கூச்சல்,குழப்பம்
அதை விற்கவும்
ஒரு கூட்டம்
இன்றைய நாட்டின் நடப்பு!
அவைபண்பாடு,அடக்கம்
ஆனது
அவைநாகரீகம்
அவை கேள்விக்குறியானது
அவைதர்மம்
அவை மாறிப்போனது
மக்கள் எல்லாம் அதன்
வேளைய பாக்குது
அங்கும் இங்கும்
ஒன்றிரண்டு
என்னைப்போல் கூவுது
உங்களைப் போல்
ஒன்றிரண்டு
கொரித்து விட்டுபோகுது
தனக்கென்ன என்று
இன்றைய நாட்டு நடப்பு!
#sof_sekar