என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

நல்வெண் முத்துவடி வாகபெருஞ் செவ்வன் தோற்க;தாயினிற் மேலோள் நல்லாள் முருவிக்க; அவள் மேனிபிறப் பச்சை மரகத மொப்ப தாவர இனஞ் செழிக்க, அதுவன்டும் பலவுங் கொழிக்க, பிரனவத்தின் பிரனவமான கோவனை மறந்து ; அவனை அடையும் வழிமாறி செல்லும்,மிஞ்சு நஞ்சு மிதப்புடை மானுடர் வாழவும் ஊற்றாய்,ஓடையாய்,குட்டையாய், எரியாய்,ஆறாய்,கடலாய்,உயிராய் நானிருக்கிறே னெனச் சொல்லி விழுகிறது மழைத்துளி!

எழுதியவர் : ஆ.நவீன் குமார் (27-Feb-17, 10:10 pm)
பார்வை : 388

மேலே