இதயம்

இருவரும் இதயம் இடம் மாற்றிகொண்டதில்...
எத்தனை இம்சை எனக்கு...
உள்ளிருந்து...
எனக்காய்
கவிதை எழுது..! கவிதை எழுது ..!
என ஒவ்வரு நிமிடமும் இப்படியா
இம்சித்து கொண்டு இருப்பாய்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (1-Mar-17, 7:25 pm)
Tanglish : ithayam
பார்வை : 152

மேலே