நம்பிக்கை

நம்பிக்கை!
பெண்ணே!
உன் நிராகரிப்பு, எனக்கு “ஸாக்” அடிக்கவில்லை.
நம்பிக்கை எனும் ஆணிவேர், “எர்த்” ஆக இருப்பதால்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (2-Mar-17, 8:21 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 171

மேலே