சதம் கண்ட சென்னை விமான நிலையம்

2018 ஆம் ஆண்டு, அக்டோபர் 6 ஆம் தேதி..
கட்டுரைத் தலைப்பை வாசித்த உடன்
அங்க யாருய்யா கிரிக்கெட் விளையாடியது? என்று நகைத்து
உள் வாசிக்க “நூறாவது முறையாக விமான நிலைய கண்ணாடி கதவு உடைந்தது” என்ற செய்தியைப் படித்ததும் சிரித்து உருண்டான்
வாசகன்

எழுதியவர் : (3-Mar-17, 9:41 am)
சேர்த்தது : நிக்கல்சன்
பார்வை : 174

மேலே