ஒரு தலைக்காதல்

உங்கள் நண்பன் பிரகாஷின்
125 ம் படைப்பு.......

ஏழு பிறவியும் தோற்றுப்போவேன்.....

எட்டாம் அதிசயமே...!
உன்னை காண....!

அடி!நீ கழிட்டி விட்டாலும்
நான் கை விடமாட்டேன்...
இது !
கடவுள் மேல ஆணை....


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (3-Mar-17, 3:54 pm)
பார்வை : 142

மேலே