காதலியே
கண்ணால பார்த்தா
மான்போல அவள்
துள்ளும் விழியால சேர்ந்தா
மீன்போல மீண்டும் அவள்..
தன்னால சாய்ந்தா என் மேல
முடியமா நின்றேன்
முழுவதும் கனவாக நான்
இதயம் உறங்காம தவித்தேன்..
இருந்தாலும் நினைத்தேன்
அவள் என்னை கிள்ள
கண்மூடி கிடந்தேன்
அவள் பார்வையால
தூண்டில் போட
மாட்டிக்கிட்டு முழுச்சிசேன்...
காதல் சொண்ணா
என்ன ஆகுமோ
என தவித்தேன்
மீண்டும் அவள் பார்வையால
தடுமாறி நின்றேன்....
பார்வையின் பதில்
என்ன பாவையே
என் சேவையின்
கணங்கள் தேவையோ...
வாழ்வில் நாம் கூடும்
நிமிடங்கள் உண்டோ
பதில் சொல்
காத்திருப்பேன் காதலியே...