ஊழல்
ஊழல் நோய் உலகினை உருக்கி கொண்டு
இருக்கிறது!
நாட்டை நசுக்கி கொண்டு இருக்கிறது
அதிகாரம் முதல் ஆட்சி வரை
இதன் கட்சி தான்
தெருக்கோடி முதல் கோட்டை
வரை இதன் ஆட்சி தான்
பசிக்கு திருடியவன் சிறையின் சீடனகிறான்
ருசிக்கு திருடியவன் சிறைக்கே
தலைவனாகிறான்
ஊழலே இன் நாட்டின் உச்சகட்டம்
இதுவே நாம் நாட்டின் எழுதப்படா சட்டம்........
*குறிப்பு- (நாடு = தமிழ்நாடு)