செருப்பு
கடுங்கோடையிலும் உன்னோடு
குளிர்பனியிலும் உன்னோடு
அன்றாடம் அலைகிறேன் அலுப்போடு
அழுக்கை ஏற்கிறேன் விருப்பமோடு
வீட்டில் உள்நுழைய தடையோடு
காத்திருக்கிறேன் வெளியில் நல்வரவோடு
கவிஞன் காலில் கிடந்த உறவோடு
செருக்கில் திளைக்கும் செருப்புகள்!
கடுங்கோடையிலும் உன்னோடு
குளிர்பனியிலும் உன்னோடு
அன்றாடம் அலைகிறேன் அலுப்போடு
அழுக்கை ஏற்கிறேன் விருப்பமோடு
வீட்டில் உள்நுழைய தடையோடு
காத்திருக்கிறேன் வெளியில் நல்வரவோடு
கவிஞன் காலில் கிடந்த உறவோடு
செருக்கில் திளைக்கும் செருப்புகள்!