விழிகள்

உன் விழிகள் என்ன
ஈரடி திருக்குறளா
ஒரு பார்வையில்
ஓராயிரம் பொருள் தருகிறதே!

எழுதியவர் : லட்சுமி (17-Mar-17, 10:41 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : vizhikal
பார்வை : 351

மேலே