தொலைகிறேன்

அவள்
உதட்டின் வரிகளில்
என்னை எழுத்துக்களாய்
தொலைக்கிறேன்...

எழுதியவர் : இராகுல் கலையரசன் (18-Mar-17, 1:48 pm)
Tanglish : tholaikiraen
பார்வை : 185

மேலே