கண்ணீரே என்ன கோபம்

இன்பமும் துன்பமும்
எண்ணில் அடங்காத
போது மட்டுமே
என்னை எதிர்பாக்கும்
மனிதகுலங்களை வெறுக்கிறேன்
இப்படிக்கு கண்ணீர்

எழுதியவர் : ஞானக்கலை (20-Mar-17, 8:41 pm)
பார்வை : 133

மேலே