தொட்டில் குழந்தை

தொட்டில்  குழந்தை

தொட்டில் இல்லாத
காரணத்தாலோ என்னவோ
தாய் குழந்தையை
உறங்க வைத்துவிட்டு
சென்றால் குப்பைதொட்டியில்


Close (X)

7 (3.5)
  

மேலே