குளிர்பதனப்பெட்டி

வெட்டிப் பிளந்த
நுங்காய் உன் விழிகள்
துண்டாய் நறுக்கிய
தர்பூசணியாய் உன் இதழ்கள்
தென்னையில் காய்த்த
தளும்பும் இளநீராய் உன் மேனி
ஜில்லென நிறைத்த
மோராய் உன் பார்வை
கோடையின் நடமாடும்
குளிர்பதன பெட்டியே நீதானடி!
வெட்டிப் பிளந்த
நுங்காய் உன் விழிகள்
துண்டாய் நறுக்கிய
தர்பூசணியாய் உன் இதழ்கள்
தென்னையில் காய்த்த
தளும்பும் இளநீராய் உன் மேனி
ஜில்லென நிறைத்த
மோராய் உன் பார்வை
கோடையின் நடமாடும்
குளிர்பதன பெட்டியே நீதானடி!